1120
சேலம் மாவட்டத்தில் உழவர் உதவித் தொகைத் திட்ட முறைகேடு தொடர்பாக உதவி வேளாண் அலுவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் பிரதமரின் உழவர் உதவித் தொகைத் திட்டத்தில் 6 கோடி ர...